ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இரும்புக்கோட்டையாக இருந்த இடம் அவரது மறைவுக்குப் பிறகு இப்போது மக்கள் பார்வையிடும் நினைவு இல்லமாக மாறியுள்ளது.
Vedha Nilayam, the house where Jayalalithaa lived, was the center of power in Tamil Nadu for more than 30 years. The capital of the AIADMK will be decided at the Vedha station. The place that was an iron fort until Jayalalithaa was alive has now become a memorial house visited by people after her demise.
#Jayalalitha
#VedaNilayam